ஆசிரியர்களுடன் நடனமாடிய மாணவன்: உங்கள் இதயத்தை வெல்லும் வீடியோ
இந்த வீடியோவை பார்த்த பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான உறவு இதயத்தில் இருந்து வருவதாக தெரியும்.
இந்த வீடியோவை பார்த்த பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான உறவு இதயத்தில் இருந்து வருவதாக தெரியும்.
இந்த உலகில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் வித்தியாசமானது என்று கூறப்படுகிறது. ஆசிரியர் என்ற குரு தனது மாணவர்களுக்கு பாதுகாவலரின் பாத்திரத்தில் காணப்படுகிறார், சில நேரங்களில் அவர் ஒரு நண்பரைப் போலவே மாணவர்களுடன் நிற்கிறார். ஒரு ஆசிரியர் இல்லாமல், ஒரு குரு இல்லாமல் மாணவர் முழுமையடை முடியாது. அதேபோல மறுபுறம் ஒரு நல்ல மாணவன் இல்லாமல் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை கூட முழுமை அடையாது என்பது நிதர்சனம்.
தற்போது சமூக வலைதளங்களில் மேற்ச்சொன்ன வாரத்தைகளை நிருபிக்கும் வகையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான பிணைப்பைக் காட்டுகிறது.
நீங்கள் இணையத்தில் பல நடன வீடியோக்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வீடியோவை நேசித்திருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் இதயத்தை வெல்லும்.