பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படும் சன்னி லியோனின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள இந்த வீடியோவானது., தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் விளம்பரபடத்தின் படப்பிடிப்பு வீடியோ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 


மேலும் இந்த விளம்பரமானது, அழகு பூச்சு சாதனத்திற்கான விளம்பரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கவர்ச்சிக்கு எப்போதும் குறை வைக்காதவர் சன்னி லியோன் இதனால் இந்த விளம்பரத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்கவில்லை அவர்.



கவர்ச்சி புயல் சன்னி லியோன் தற்போது தமிழில் உருவாகும் சரித்திர படம் ஒன்றில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது!