தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் தான் தற்போது குரல் கொடுத்து வருகிறார்கள். சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் என பலருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் கொடுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி நடிகை தமன்னா, சமந்தவிற்கு டப்பிங் பேசிய M.M.மானசிவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. M.M.மானசி பாகுபலி படத்தில் தமன்னாவிற்கு டப்பிங் பேசி பிரபலம் ஆனார். மேலும் சில பாடல்களையும் பாடியுள்ள இவர் சமந்தா, காஜல் அகர்வாலிற்கும் குரல் கொடுத்துள்ளார். சமந்தாவிற்கு இவர் அஞ்சான் படத்தில் குரல் கொடுத்துள்ளார்.


இந்நிலையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டு M.M.மானசிவுக்கு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணதிற்கு நடிகை தமன்னா நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.