இணைய உலகம் தினம் தினம் நமக்கு ஆச்சர்யங்களையும் வியப்புகளையும் அள்ளித் தருகிறது. இங்கு பல விதமான வினோதமான, அதிர்ச்சியளிக்க கூடிய பல வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.  தற்போதும் நம்பவே முடியாத ஒரு வீடியோ இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. பாம்புகளை பார்த்து சிறிய உயிரினங்கள் பலியாவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில உயிரினங்களை பாம்புகள் கண் இமைக்கும் நேரத்தில் தங்கள் இரையாக்கி விடுகின்றன. இருப்பினும், சில சிறிய உயிரினங்கள் பாம்பையே பந்தாடுகின்றன.  வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு மீன் தன்னிடம் அகப்படும் பாம்பு, பீரான், தேள் என அனைத்தையும் கபளீகரம் செய்வதைக் காணலாம். பார்க்க மிக சிறிய அளவிலான இந்த மீன் எப்படி இத்தனை கொடூரமாக நடந்து கொள்கிறது என  இணையத்தை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. 


மேலும் படிக்க | முதலையுடன் நேருக்கு நேர் மோதும் Python மலைப்பாம்பு: வீடியோ வைரல்


இணையத்தில் வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்”


 



 



பாம்பு, தேள், பூரான்  போன்றவை விஷம் சில கொடிய உயிரினங்கள் என்று நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் இந்த மீனை பார்த்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். ட்விட்டர் மற்றும் ரெடிட்டில் வைரலான ஒரு வீடியோவில், மஞ்சள் நிற சிறிய மீன் ஒன்று,  ஒமுழுமையாக வளர்ந்த  பூரான், தேள் மற்றும் பாம்பு உள்ளிட்டவிலங்குகளை சாப்பிடுவதைக் காணலாம். அளவில் மிக சிறியதாக உள்ள இந்த மீனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் வாத்து!


மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ