அப்பா என் கூட டான்ஸ் ஆடுனாதான் நானும் ஆடுவேன் என்று பள்ளி ஆண்டு விழாவில் அப்பாவுடன் மேடையில் நடனமாடிய குழந்தை -வீடியோ உள்ளே! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 சமூகவளைதளம் அற்புதமான நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறந்த இடம். இதில், பதிவிட்ட எந்த ஒரு நல்ல நிகழ்வும் மக்களிடம் பயங்கர விரலாக பரவும் என்பது எழுதபடாத உண்மை. அது போன்று எல்லா வீடியோவிற்கும் வரவேற்ப்பு கிடைப்பத்ல்லை. மக்களின் கவனத்தை ஈர்க்கும் அனைத்தும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு நல்ல வரவேற்ப்பை அடைகிறது.  


இது போன்று நான் ஒரு அற்போதமான, வித்தியாசமான வீடியோவை கண்டேன். அந்த வீடியோ Blunt Kommunity என பெயரிடப்பட்ட ஒரு முகநூல் பக்கத்தில் பகிர்துள்ளனர். அந்த வீடியோவில் ஒரு குழந்தை தனது அப்பவுடம் பள்ளி நிகழ்ச்சியில் நடனமாடிய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 


பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அந்த குழந்தை பல்லேரினஸ் டான்சிங் என்ற ஒருவகை நடன போட்டியில் சேர்ந்துள்ளது. மற்ற குழந்தைகள் எல்லாம் மேடையில் ஆசிரியர் ஆடுவதை பார்த்து ஆடிகொன்றுக்கையில் இந்த குழந்தை மட்டும் ஆடாமல் அப்படியே நின்றுள்ளது. பின்னர் மேடையின் பின் புறத்தில் இருந்து அந்த குழந்தையின் அப்பா வந்ததும் அவர் நடனம் ஆட அதை பார்த்து அந்த குழந்தை அப்படியே ஆடியுள்ளது. இந்த சம்பவமானது அரங்கில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 


இந்த வீடியோவை பார்ப்பவர்களின் அனைவரின் நினைவிலும் அப்பா என்ற ஒரு உறவு ஒருவருக்கு எவ்வளவு ஆதரவை கொடுக்கும், எவ்வளவு மன உறுதி மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற என்னத்தை ஏற்படுத்துகிறது.  


இதோ அந்த வீடியோ பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.....!