Fight Video 2023: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களை பகிர்ந்து மகிழும் நெட்டிசன்களின் பட்டியலில் விலங்குகளின் வீடியோவுக்கென தனியிடம் உண்டு.  நமது வாழ்க்கையுடன் கலந்து விட்ட சமூக ஊடகங்களில் பலவிதமான வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் நல்லதும் கெட்டதும் ஒன்றாகவே இணைந்து வருகின்றன.  சில வீடியோக்களை பார்க்கும்போது, நமது மனதிலும் மாற்றங்கள் உருவாகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையதளங்களில் வெளியாகும் செய்திகளும், பதிவுகளும், வீடியோக்களும் பல்வேறு விஷயங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன. தேவையில்லாத செய்திகள் மட்டுமல்ல அத்தியாவசியமான செய்திகளையும் இணையம் நமக்கு கொடுக்கிறது, இணையத்தின் மூலம் உடனுக்குடன் நமக்குக் கிடைக்கும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பலவிதமான அனுபவங்களை நமக்கு வழங்குகின்றன. 


மேலும் படிக்க | WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்


சமூக ஊடகங்களில்,வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை ரசித்துப் பார்க்க என ஒரு கூட்டமே இருக்கிறது. விலங்குகளுக்கு இடையிலான மோதல் வேட்டைகளைப் போலவே, நண்பர்களுக்குக்ள் நடக்கும் பங்காளிச் சண்டை வீடியோக்களும் வைரலாகின்றன. இந்த கங்காரு வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?



அதிர்ச்சியூட்டும் வீடியோ


இணையத்தில் வைரலாகி வரும் வைரல் வீடியோவில் வரும் காட்சிகளில் நடைபெறுவது சண்டை என்றாலும், அதைப் பார்ப்பதற்கு வேடிக்கையாகவே இருக்கிறது.குதித்து குதித்து கட்டிப்பிடித்து போடும் கங்காருக்களின் சண்டை வீடியோ டிரெண்டிங் ஆகிறது.


சிரிக்க வைக்கும் இந்த வீடியோவில், குழந்தைத்தனமாய் இந்த விலங்குகள் சண்டை போடுகின்றன என்று நினைத்தாலும், நின்று நிதானமாய் போடும் சண்டை வியப்பு ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்


மேலும் படிக்க | வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு செம வைரலாகும் ‘கைப்புள்ள புலிக்குட்டி’ ! ஏய் நீ புலிடா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ