வைரல் போட்டோ: ஷாருக்கானுடன் ‘ஃபேன்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை மேகா குப்தாவின் புதிய படங்கள் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. மேகா குப்தா குளியலறையில் குளிக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளியலறையில் மேகா குப்தா:
இந்த படங்களில் மேகா குப்தா (TV Actress Megha Gupta) குளியலறையில் குளிப்பது போல் தெரிகிறது. படங்களில், மேகா நீல நிற பிகினி அணிந்துள்ளார், அதில் அவரது முகம் ஷவரை நோக்கியும், அவரது பின்புறம் கேமராவை நோக்கியும் உள்ளது.


மேகா குப்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில், அவர் குளிக்கும் போது எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படங்களை உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


 



ALSO READ | கோவா பீச்சில் உல்லாசம்; நீச்சல் உடையில் நடிகை சமந்தா


ஐஸ் கட்டிகளுக்கு நடுவில் அமர்ந்து போஸ்:
மேகா குப்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த சில போட்டோஷூட் படங்களையும் நடிகை பகிர்ந்துள்ளார். இந்த படங்களில் டிரம்மில் ஐஸ் கட்டிகளை வைத்து அதன் நடுவே தியானம் செய்வது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார்.


 



பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார்:
மேகா குப்தா பல சீரியல்களில் நடித்துள்ளார். இதில் "குசும்", "கும்கம் - ஏக் பியாரா ச பந்தன்", "கவியாஞ்சலி", "சிஐடி", "மெயின் தேரி பர்ச்சாயி ஹூன்"ஆகியவை சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமானார். மேகா நீண்ட காலமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும், சமூக ஊடங்களில் தைரியமான படங்களைப் பகிர்வதன் மூலம் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார். மேகா குப்தா இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என[என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ஆபாச நடனம்; சிக்கலில் சன்னி லியோன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR