உக்ரேனிய துறைமுக நகரமான ஒடெசாவைச் சேர்ந்த சில பெண்கள் இந்த ஆண்டின் நிர்வாண காலண்டர் trend-ல் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த செயல்பாட்டின் மூலம் நகரின் மோசமான நிலை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறித்த இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பார்வையாளர்களிடமிருந்து விலகியிருந்த போதிலும், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தை தங்கள் வசம் ஈர்த்துள்ளனர்.


கேள்விக்குரிய காலெண்டரை உள்ளூர் செய்தி ஊடகமான டம்ஸ்காயா வெளியிட்டுள்ளது. போட்டோஷூட் பங்கேற்பாளர்கள் அதன் பெண் ஊழியர்கள் மற்றும் தொழில்முறை மாதிரிகள் இந்த காலெண்டர் வெளியீட்டில் பங்கேற்றுள்ளனர்.



போட்டோஷூட்டில் பங்கேற்ற பெண்கள் உள்ளாடைகளுடனோ, அல்லது குறைந்த அளவிளான ஆடையிடனோ வெளிப்படுத்துவதில் முன்வந்துள்ளனர், அவர்கள் அனைவரும் பார்வையாளர்களிடமிருந்து விலகி முகங்களை மறைத்துள்ளனர். என்றபோதிலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்..


எனினும் இந்த காலெண்டர் பங்கங்கள் ஆனது அரை நிர்வாண புகைப்படங்களை மட்டும் கொண்டது இல்லை, ஒவ்வொரு காலண்டர் பக்கமும் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் ஊழல் போன்ற நகரத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


குறித்த காலெண்டரின் விற்பனையின் கிடைக்கும் வருவாய் உக்ரேனிய ஆயுதப்படைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.