எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில நேற்று முதல் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


ALSO READ | Valimai First Look; வலிமை அப்டேட் வந்து விட்டது: வானதி சீனிவாசன் ட்வீட்


இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களின் இரண்டாண்டு காத்திருப்புக்கு விடை கிடைத்துள்ளது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வடிவிலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வடிவிலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாது முதல் திரை உலக பிரபலங்கள் அவர்களது கருத்துகளை தெரிவித்து ட்வீட் பதிவிட்டு வருகின்றனர். இதோ அவர்களின் ட்வீட் பதிவு. 


 



 



ALSO READ | Valimai: வலுவாய் தடம் பதித்தது தல அஜித்தின் வலிமை பர்ஸ்ட் லுக்



 



 



ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது



 



 



 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR