மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சினேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். வரும் 22-ம் தேதி வெளியாகவுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


வேலைக்காரன் பிஸினஸ் இத்தனை கோடியா? சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி!!


தற்போது இந்த படத்தின் “வா வேலைக்காரா” டைட்டில் டிராக் வெளியிடப்பட்டது.


டைட்டில் டிராக்:-