தமிழ்நாடு பேட்மிட்டன் அசோஷியேஷன் வீரர்களுடன், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேட்மிட்டன் விளையாடிய வீடியே தற்போது இணையத்தில் பரவி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவினை அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.



இந்த பதிவில் அவர் "பாரா பேட்மின்டன் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு வீரர்களுடன் பேட்மிட்டன் விளையாட முயற்சித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.