வீடியோ: சன்னிலியோ கண்டுபிடித்த புதிய வார்த்தை!!
சன்னிலியோன் தனது டுவிட்டர் பகுதியில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சன்னிலியோன் தனது நண்பர்களுடம் ஒரு selfie வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இன்று ஒரு புதிய வார்த்தையை கற்றுக்கொண்டது !! ஹாஹா கரம் லம்பா!! என்று குறிபிட்டுள்ளார்.