இங்கிலாந்திற்கு எதிரான, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் இந்த குழப்பம் நிலவியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டத்தின் முக்கியமான தருனத்தில், ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித் கீப்பரின் கையில் சந்தேகத்திற்கிடமாக தனது கேட்சை கொடுத்தார். இந்த கேட்ச்-னை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழ, ஸ்மித் விக்கெட் ஆனாரா இல்லையா என்பதை யாராலும் கனிக்க முடியவில்லை!


இறுதியாக அவர் அவுட் ஆனார் என அறிவிக்க, ஆட்டத்தின் 34-வது ஓவரில் அவர் 45 ரன்களில் வெளியேறினார். எனினும் இவரது விக்கெட்டினை யாராலும் ஏற்றுக்கொள்ள முடிவில்லை.


இதனால் கோவம் கொண்ட நெட்டீசன்கள் அந்த வீடியோனை ப்ரேம், ப்ரேமாக பிரித்து இணைய ரசிகர்களிடம் தீர்பினை வேண்டி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இதணையத்தில் வைரலாக பரவி வருகிறது!