இன்று தனது அரசியல் பயணத்தினை ராமேஸ்வரம் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து துவங்கிய நடிகர் கமலஹாசன். முன்னதாக, தனது அரசியல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தமிழக தலைவர்கள் பலரையும் சந்தித்து வருகின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, காலம் வீட்டிலிருந்து நடிகர் கமல் புறப்பட்ட பிறகு தனது ரசிகர்களுக்கும் தனக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்து ரசிகர்களுக்கு இ.மெயிலில் கடிதம் அனுப்பியுள்ளதாக கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். 


செல்லும் பாதை, செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து மற்றவரிடம் எடுத்துச் சொல்லுங்கள் என நடிகர் கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.