ஓர் ஆண் புலி-க்கும், பெண் கரடிக்கும் இடையே நடைப்பெற்ற ஆக்ரோஷமான சண்டை தான் தற்போது இணைய ரசிகர்களுக்கான தீனி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள டடோபா தேசிய பூங்காவில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு ஜீவன்களும் சண்டையிட்டுக் கொண்ட காட்சியினை அக்ஷய் குமார் என்பவர் படம்பிடித்துள்ளார்.


இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சணை நடந்தது என்பது குறித்து தெலிவான தகவல்கள் இல்லை, எனினும் பெண் கரடியின் குட்டியினை புலி வேட்டையாட வந்ததால் தான் கரடி புலியை எதிர்த்து போட்டியிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இருவருக்கும் இடையே நடைப்பெற்ற சண்டையில் இறுதியில் வெற்றிப்பெருபர் என்னவோ கரடி தான். இந்த சண்டைகுறித்து விவரிப்பதை விட பார்த்து தெரிந்துக்கொள்ளலாமே!