வீடியோ: 2017-ல் சிறந்த கேட்ச் இதுதான்!
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் சாதாரண வேக பந்து வீச்சாளர் மட்டும் அல்ல. சிறந்த பீல்டரும் கூட... இதனை தன்னுடைய சமீபத்திய போட்டி ஒன்றில் நிறுபித்துள்ளார் அவர்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் சாதாரண வேக பந்து வீச்சாளர் மட்டும் அல்ல. சிறந்த பீல்டரும் கூட... இதனை தன்னுடைய சமீபத்திய போட்டி ஒன்றில் நிறுபித்துள்ளார் அவர்.
எத்தனை பெரிய வீரர்களும், விளையாட்டின் போது தங்கள் உடலினை பாதுகாப்பதினையும் முதற் கண்னாய் வைத்துக் கொள்வார்கள், ஆனால் அவர்களில் சற்று மாறுபட்டவர். விளையாட்டிற்காக உயிரையும் பனையம் வைப்பவர்.
ஹாமில்டன் நகரில் நடைபெற்ற, மேற்கிந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போல்ட் மீண்டும் தனது பீல்டிங் திறனை காண்பிக்க சூப்பர்மேன் போல் பறந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நாமும் பார்த்து ரசிப்போம் இந்த வீடியோவினை!