தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தினை பிடித்துவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் விஜய்-க்கு ஜொடியாக நடித்ததன் மூலம், விஜய் ரசிகர்கள் உள்ளத்தினையும் கொள்ளையடித்த இவர் தற்போது தனது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இப்புகைப்படத்தில், இவர் தனது நவரச திரமைகளையும் வெளியிட்டுள்ளார்.



இப்புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!