இணையத்தில் வைரலாகும் அரைகுறை ஆடையில் உலக அழகி -see inside!
இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி சீனாவில் உள்ள சான்யா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியின் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்தனர்.

அதில் இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார்.
காதலர் தினத்தன்று தனது இன்ச்டகிராமில் உலக அழகி மனுஷி சில்லார் அரைகுறையான குளியல் ஆடையில் போஸ் கொடுத்தபடி தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதை போன்றே தற்போது குளியல் ஆடையில் பலவகையானா போஸ்களை கொடுத்து தனது இன்ச்டகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது விரலாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்...!