தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. அதாவது நாம் பார்க்க கூடிய விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. புகைப்பட புதிர்கள் நமது மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுப்பதில்  மிகச்சிறந்தவை. இந்த படங்கள் ஆப்டிகள் இலூஷன், அதாவது ஒளியியல் மாயைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த படங்களை சாதாரணமாக பார்க்கும் போது புலப்படாத விஷயங்கள், கூர்ந்து கவனிக்கும் போது புலப்படும். இதை தான் ஆப்டிகல் இலுஷன் என்று கூறுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது படப்புதிர்களை  தீர்ப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. சில விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது. கூர்ந்து கவனிக்கும் போது, பல விஷயங்கள் புலப்படும்.


இங்கே கொடுக்கப்பட்ட புகைப்பட புதிரின், நாய் ஒன்றைக் காணலாம். சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இந்தப் படத்தில், கண்களுக்கு எதிரே அதில் மனித முகமும் மறைந்துள்ளது. ஆனால் அதனை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. படத்தில் மறைந்திருக்கும் மனித் முகத்தை  சரியாக கண்டு பிடித்தால், உங்கள் பார்வையும்  மூளையும் கூர்மையாக  உள்ளது என்பதை நிரூபிக்க முடியும். படத்தில் மறைந்திருக்கும் மனித முகத்தை பத்து வினாடிகளுக்குள் கண்டுபிடித்து காட்டுங்கள் பார்க்கலாம். 


படத்தை இங்கே பார்க்கவும்: நேரம் 10 வினாடிகள்



படத்தில் மறைந்திருக்கும் மனித முகத்தை, கொடுக்கப்பட்ட நேரத்திலோ அல்லது அதிக நேரத்திலோ கூட உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், சிறிதும் வருத்தப்பட வேண்டாம். உண்மையில் பலரால் இந்த புதிரை தீர்க்க முடியவில்லை. படத்தில் காணப்படும் மனித முகம்  கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. நாயின் புகைப்படத்தை  பக்கவாட்டில் திருப்பி பார்க்கும் போது எளிதாக புலப்படும்



மனித முகம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது கண்டு பிடித்தீர்களா... 


மேலும் படிக்க | புதிர்: படத்தில் ஒளிந்திருக்கும் 8 விலங்குகளை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்


மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ