இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அதிலும் ஆபத்தான பாம்பு,  ராஜ நாகம் போன்ற பாம்புகளின் வீடியோக்கள் மிகவும்  அதிகம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும், அதே சமயம் சில, அதிர்ச்சி அளிப்பதாகவும் திகிலூட்டுவதாகவும் இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். 


அந்த வகையில் ஒரு உயிருள்ள பாம்பு மூக்கில் நுழைப்பதை காட்டும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது இல்லையா... பாம்பு என்ற பெயரை கேட்டால் படையே நடுங்கும் ஆனால், இந்த பெண், அச்சம் என்பது சிறிதும் இன்றி,  மூக்கின் வழியாக பாம்பு ஒன்றை  நுழைத்து வாய் வழியாக இழுப்பதை  கற்பனை செய்து பார்க்க கூட முடியாததாக உள்ளது.


மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ


சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வீடியோ பல மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. 


சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிறைந்துள்ளது.  பல வகையான வீடியோக்கள் லட்சக்கணக்கில் பகிரப்பட்டாலும் இங்கே சில நேரங்களில் இது போன்ற சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மட்டுமே எளிதில் வைரலாகும்


வைரலாகும் காணொளியில், சிறுமி பாம்பை கையாளும் விதம் பார்ப்பவருக்கு அதிர்ச்சியையும், திகிலையும் ஒரு சேர கொடுக்கிறது. 


சிறுமி உயிருள்ள பாம்பை மூக்கில்  நுழைக்கும் வீடியோவை கீழே காணலாம்:


 



மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்


இந்த அதிர்ச்சி வீடியோ இதுவரை பல்வேறு தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இது இன்ஸ்டாகிராமிலும் snakebytestv என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் அதிக அளவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | நாகப்பாம்பை உயிருடன் விழுங்கும் ராட்சஸ பாம்பு; மனதை உலுக்கும் வைரல் வீடியோ..!!


மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR