கடந்த சில தினங்களாக இணையத்தில் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில் குறித்த அந்த இளம்பெண் உண்ணும் தின்பண்டம், அசல் ஆணுறுப்பு போன்றே தெரிகிறது. இளம்பெண் தனது வைத்திருக்கும் தின்பண்டமானது பசிப்பிக் கெட்டக் எனப்படும் தின்பண்டம் என கூறப்படுகிது. இந்த தின்பண்டத்தை பெருமளவு வாசனை பொருட்கள் மற்றும், மாவு பொருட்கள் கொண்டு உருவாக்கப்படுவதாக தெரிகிறது. 


இந்த வீடியோவில் இளம்பெண், ஆணுறுப்பு போன்று இருக்கும் இந்த தின்பண்டத்தை அசைக்க அதிலிருந்து திரவம் போன்ற ஒரு போருள் வெளியேறுகிறது. பின்னர் அதனை அவர் கடித்து தின்கின்றார். இந்த வீடியோ பதிவு பார்ப்பவரை முகம் சுழிக்க வைத்த போதிலும், பலர் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.



வீடியோவை பார்க்கையில் இளம்பெண்னின் முகப்பாவனை, உண்மையான உணர்வுகளை வெளிக்காட்டுவது போன்று உள்ளது. நிச்சையமாக நமக்கு அந்த தின்பண்டத்தின் சுவை அறிந்திடாத போதிலும், இளம்பெண்ணின் முகப்பாவனை நம்மை அதன் சுவையை உணரவைக்கிறது.


பசிப்பிக் கெட்டக் எனப்படுவது கனடா நாட்டின் கரையோர பகுதிகளில் பரவலாக கிடைக்கும் உணவு பொருள் ஆகும். 140 ஆண்டு பழமைவாய்ந்த இந்த உணவு பழக்கம் சீனாவில் இருந்து கனடாவிற்கு வந்ததாக தெரிகிறது. 


இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ மற்றும் வீடியோவிற்கான வேடிக்கை நிறைந்த கருத்துகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...