Viral Video: பங்கு போடுவதில் பிரச்சனையா... புலிகளுக்குள் நடந்த குடுமிபிடி சண்டை!
வனத்தில் வாழ்க்கை என்பது சுவாரஸ்யங்களையும், அதிர்ச்சிகளையும், விந்தைகளையும் உள்ளடக்கியது. அங்கே நடப்பவை பொரும்பாலும் உயிரை தக்க வைத்துக் கொள்ள நடக்கும் போராட்டம் தான்.
வைரல் வீடியோ: வனத்தில் வாழ்க்கை என்பது சுவாரஸ்யங்களையும், அதிர்ச்சிகளையும், விந்தைகளையும் உள்ளடக்கியது. அங்கே நடப்பவை பொரும்பாலும் உயிரை தக்க வைத்துக் கொள்ள நடக்கும் போராட்டம் தான். காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களில் சிங்கம், சிறுத்தைகள் மற்றும் புலிகள் மற்ற விலங்குகளை எப்படி வேட்டையாடுகின்றன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு விலங்குகள் மோதுவதைப் பார்த்தீர்களா? இது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. அதை போன்ற இரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இரண்டு புலிகளுக்கு இடையே கடுமையான சண்டை மூண்டது. இரண்டு புலிகள் ஆக்கிரோஷமாக மோதிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை வீடியோவில் பார்க்கலாம்.
காட்டில் இரை தேடும் போது இரண்டு புலிகள் திடீரென மூர்க்கமாக சண்டையிடுவதை இந்த வைரலான வீடியோவில் காணலாம். அடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், அதாவது இருவருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இந்த காட்சி மிகவும் அரிதானது. அதனால் தான் அந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், விலங்குகளின் வேடிக்கையான சண்டை, உக்கிரமான சண்டை என பல வகை வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களும் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றன. புலிகளுக்கு இடையேயான சண்டையின் இந்த வைரல் வீடியோவை one_earth__one_life இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ இதுவரை 40.2k பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் நிறைய விருப்பங்கள் மற்றும் கருத்துகளைப் பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ