நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் லீக்காகி உள்ளது. 1.27 நிமிடம் கொண்ட டீசர் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING