நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் எதிர் பார்த்ததைவிட அதிக வெற்றி அடைந்துள்ளது. இதை, திரைப்பட குழுவினர் விமர்சையாக நேற்று கொண்டாடினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து இன்று நடிகர் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் இன்று இரவு 8-மணி அளவில் சாட் செய்வதாக தெரிவித்துள்ளார்.



இதைதொடர்ந்து, #Ask Theeran என்ற டுவிட்டர் ஹேஷ்டாக்கை பயன்படுத்தும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.