சமூக ஊடகங்களின் உலகம் மிகவும் வேடிக்கையானது. ஒவ்வொரு நாளும் மிக அரிய, வேடிக்கையான ஏராளமான வீடியோக்கள் இங்கு பதிவேற்றப்படுகின்றன. இது பலமுறை நம்மை டென்ஷனை நீக்கி சிரிக்க வைத்து விடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர், செம்மறி ஆட்டுடன் விளையாடுவதை பார்த்தால், வயிறு குலுங்க சிரிப்பீர்கள்.  சிரிப்பை அடக்க முடியாது. இந்த வேடிக்கையான காணொளி குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது மற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களால் லைக் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!


சில நொடிகள் வைரலாகி வரும் வீடியோவில், திறந்த வெளியில் செம்மறி ஆடு ஒன்று அங்கும் இங்கும் ஓடி வருவதைக் காணலாம். மேலும் செம்மறி ஆடு விரட்டுவதையும், அதற்கு போக்கு காண்பிக்கும் வகையில், மனிதன் ஒருவர் தாண்டி குதிப்பதையும் காணலாம். இதனை பல செய்த அந்த நபர் பின்னர் இறுதியில், செம்மறி ஆட்டின் கோபத்திற்கு பலி ஆகாமல் இருக்க உயரமான இடத்தை அடைந்து விடுவதையும் காணலாம்.
வீடியோவை இங்கே காணலாம். கடுப்பில் இருக்கும் அந்த செம்மறி ஆடு ‘என் கிட்டே ஒரு நாள் சிக்காமயா போயிடுவ’ என நினைத்திருக்கும்.


வீடியோவை இங்கே பார்க்கலாம்:



இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram தளத்தில் hepgul5 என்ற பெயரில் உள்ள ஒரு பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட 10 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் 5.38 லட்சம் பேர் அதை லைக் செய்துள்ளனர். 


மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR