சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்களில், காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு. விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதுமே மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சில சமயங்களில் அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும், சில சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிவதையும் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மீண்டும் ஒரு காட்டு விலங்கு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி யானை மற்றும் எருமை இடையிலான மோதல் தொடர்பிலானது. காட்டில் ஒருபுறம் யானைக்கூட்டமும், மறுபுறம் எருமைக் கூட்டமும் இருப்பதைக் காணலாம். அடுத்த கணம் ஒரு யானை குறும்பு செய்வதையும், எருமையை சீண்டுவதையும் காணலாம். அதற்கான எருமையும் பயந்து சும்மா இருக்கவில்லை. யானையின் சீண்டலுக்கு  கோபமடைந்த எருமை அதனுடன் வேகமாக மோதி சண்டையிடுகிறது.


மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!


யானையை தாக்கும்  எருமை


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டுக்குள் இருக்கும் யானை ஒன்று, எருமையை சீண்டும் மனநிலையில் இருப்பதைக் காணலாம். இந்த யானையின் செயலால் கோபமடைந்த எருமை மோதுகிறது. ஆனால், இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை பார்ப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது எனலாம். இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


வீடியோவை இங்கே காணலாம்:



விலங்கு சண்டை வைரல் வீடியோ animals.energy என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அழகான வீடியோவை நெட்டிசன்கள் மிகவும் விரும்பி பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR