ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு நடனமாடிய காதலி: வைரல் வீடியோ

டெல்லி என்சிஆர் பகுதியான குருகிராம் மாவட்டத்தில் காதலன் தன்னை ஏமாற்றியதாக கூறி, காதலன் வீட்டு முன்பு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி என்சிஆர் பகுதியான குருகிராம் மாவட்டத்தில் காதலன் தன்னை ஏமாற்றியதாக கூறி, காதலன் வீட்டு முன்பு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பெண், தன் காதலை அவன் கொன்றுவிட்டதாகவும், அவனை பழிவாங்குவதற்காக தான் காதலன் வீட்டு முன்பு நடனமாடுகிறார் என கூறப்படுகிறது.
.என்.டீ.டீ.வி.யின் அறிக்கைபடி, இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் வெளிப்படையாக குடித்துவிட்டு அமிர் கான் படமான 'ராஜா ஹிந்துஸ்தானி' படத்தில் உள்ள பாடலுக்கு நடனமாடுகிறார். அந்த பெண் நடனமாடிய நான்கு வீடியோக்களும் ஆன்லைனில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அந்த பெண் உண்மையில் குடித்துவிட்டு நடனமாடினாரா? அல்லது குடிக்காமல் நடனமாடினாரா? என்பதை உறுதி செய்யவில்லை.
வீடியோ:-