Cobra Love Viral Video: இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும். பாம்பு என்றாலே படையும் நடுங்கும். இருப்பினும், பாம்பு வீடியோக்கள் தான் இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது. இவை சில சுவாரஸ்யமாகவும், சில சமயம் திகிலாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் இதனை பார்க்க விரும்புகிறார்கள். தற்போது இணையத்தில். இரண்டு நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு பாம்புகள் மிக அழகாக பின்னிப் பிணைவதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ @snake._.world என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள நிலையில், மிக விரைவாக வைரலாகி வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள் இது ஒரு அற்புதமான காட்சி என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில், நாகப்பாம்புகள் காதல் செய்யவில்லை, சண்டையிடுகிறது என கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் இவை காதலில் ஈடுபட்டுள்ளதாகவே கூறுகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்


நாகப் பாம்பின் காதல் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாகி சுகார் 5000 லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோ, இரண்டு பாம்புகளும் காதலில் ஈடுபட்டுள்ளதா, அல்லது நடனத்தில் ஈடுபட்டதா அல்லது சண்டை போடுகிறதா என நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் நாம் காணும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. நம்மால் கற்பனை செய்ய முடியாத அனைத்து விஷயங்களையும், பொதுவாக நாம் காண முடியாத அரிய விஷயங்களையும் நாம் இங்கே காண்கிறோம். தற்போதும் காண்பதற்கு மிக அரிதான இந்த பாம்பின் காதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகினது.


மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!


மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ