சமீப காலமாக கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் உலா வந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கோத்தகிரி  அருகே  கூக்கல் பகுதியில் இரண்டு குட்டியுடன் சாலையில் கரடி உலா வருவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். அப்பகுதியில் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.


சாலையில் உலா வரும் கரடிகளை வாகன ஓட்டிகள்  செல்போனில்  வீடியோ எடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


வீடியோவை இங்கே காணலாம்:



ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்! 


மேலும் வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR