வைரலான பெங்குயின் வீடியோ: இணைய தளத்தில் விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே மிக எளிதில் வைரலாகி விடுகிறது. அதுவும் அழகான விலங்குகளின் வேடிக்கை வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், அழகான வண்ணத்துப்பூச்சியை துரத்தும் பென்குயின்களின் மனம் கவரும் வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. விலங்குகள் தொடர்பான நகைச்சுவையான, வேடிக்கையான செயல்களை எடுத்துக் காட்டும் விலங்குகளின் அழகான வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டலும், சில வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகின்றன.


சமீபத்தில் வைரலாகி வரும்  வீடியோவில் பென்குயின்கள் வண்ணத்துப் பூச்சியை காணலாம்.  இந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


அந்த இந்த வீடியோ நிச்சயம் உங்கள் மனதைக் கவரும். ட்விட்டரில் பகிரப்பட்ட சிறிய வீடியோவில், கூட்டமாக வரும் பல் பென்குயின்கள் ஒரு நிலப்பரப்பில் துள்ளி வருவதைக் காணலாம், அவை தனக்கு முன்னால் பறக்கும் பட்டாம்பூச்சியைப் பிடிக்க தங்கள் கைகளை தூக்கி துள்ளும் வீடியோ காண்போர் மனதைக் கவரும் என்பதில் ஐயமில்லை.


மேலும் படிக்க | கொஞ்சம் கறந்த பால் ப்ளீஸ்... என கெஞ்சும் அப்பாவி பூனையின் க்யூட் வீடியோ


மிகவும் அழகான இந்த வீடியோ எங்கு படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், அது தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.


வைரலாகி வரும் வீடியோவை கீழே காணலாம்:




(பொறுப்பு துறப்பு: இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ ஒரு தனிநபரால்  வெளியிடப்பட்டது. ஜீ நியூஸ் அந்த வீடியோவை தனிப்பட்ட சரிபார்க்கவில்லை.)


இந்த வீடியோ மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில் ஆன்லைனில் வெளியிடப்பட்டவுடன், வைரலாக பரவி, நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது. இரண்டு வினாடிகள் கொண்ட இந்த வைரல் வீடியோ ஏற்கனவே நான்கு மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான கருத்துகளையும் விருப்பங்களையும் பெற்றுள்ளது.


பென்குயின் என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் கடும் குளிர் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR