Snow fall in Sahara Desert: கடும் வெப்பம் நிலவும் பாலை வனத்தில் பனிப்பொழிவு ஏற்படுவதை பார்த்திருக்கிறீர்களா...வடமேற்கு அல்ஜீரியாவில் உள்ள சஹாரா பாலைவனத்தில் இந்த வார தொடக்கத்தில் வெப்பநிலை -2 டிகிரியாகக் குறைந்திருந்த நிலையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் விட்யோவும் புகைப்படங்கள் மிகவும் வைரலாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐன் செஃப்ரா, பாலைவனத்திற்கான நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் அட்லஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது.


வீடியோவை இங்கே காணலாம்:


 



சஹாரா பாலைவனம் ,வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. கடந்த சில இலட்சம் ஆண்டுகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவில் பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இரவில் மிகவும் குளிராக இருக்கும் போதிலும் பொதுவாக காற்றில் போதுமான ஈரப்ப்தம் இல்லாததால் பனி அரிதாகவே ஏற்படும்.


ALSO READ | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR