கிராமத்திற்குள் நுழைந்த யானை என்ன செய்தது தெரியுமா? -வீடியோ!
மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதிக்குள் வந்த யானையை கல்லால் அடத்து துரத்திய பரிதாபம்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள மிலான் கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று காலை ஒரு யானை கூட்டம் நுழைந்தது. அதையடுத்துன், அதன் கூட்டமாக வந்த யானையை பிரித்து பின்னர் ஒரு யானையை துரத்தி கல்லால் அடித்து துரத்தியுள்ளனர்.