கோவை மாவட்டத்தில் குனிமுத்தூரில் ஒரு பெண்ணிடம் இருந்த மொபைல் போனை திருடியுள்ளார்.  அந்த பெண்ணின் தாய் அந்த இளைஞரை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். 



இணையதளத்தில் இந்த வீடியோ விரலாக பரவிவருகிறது.