SeePics: உலகின் மிச்சிறிய Jeans Phant, ரூ.2000 மட்டும்!

உலகிலேயை மிகச்சிறய Jeans Phant-ன் புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது!
உலகிலேயை மிகச்சிறய Jeans Phant-ன் புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது!
Jeans Phant என்றால்.... இளைஞர்களின் நினைவுக்கு வருவது "ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்" என்று தான். அதற்கு அடுத்ததாக பார்த்தால் குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான்.
ஆனால் இந்த இரண்டிற்குமே பயன்படாத வகையில் ஓர் Jeans Phant வெளியாகியுள்ளது. Pretty Little Thing என்னும் ஆன்லைன் விற்பனைத்தளம் அறிமுகம் செய்துள்ள இந்த Phant-னை குறித்த விமர்சணங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. காரணம் இந்த Phant-ன் விலை வெறும் ரூ.2000 மட்டுமே.
கைக்குட்டை அளவில் இருக்கும் இந்த Jeans Phant-க்கு இவ்வளவு விலையா என இணையவாசிகளும் கேலி செய்து வருகின்றனர். யாருக்கு தெரியும் விளம்பர பிரியர்கள் இந்த ஆடையினை அணிந்துக்கொண்டு மேலும் விளம்பரம் செய்யமாட்டார்கள் என்பதை யார் கண்டார்.....