வைரல் ஆகும் பாலிவுட் நடிகையின் புகைப்படங்கள்!

பாலிவுட் நடிகை யாமி கௌதம் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக காபில் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
பாலிவுட் நடிகை யாமி கௌதம் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக காபில் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
இவர் சமீபத்தில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.