Effects of conjunction of Saturn Venus Mars after 148 years: கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், சுக்கிரன் மற்றும் சனி தேவன் இருக்கும் கும்ப ராசியில், பெயர்ச்சியாகி உள்ள நிலையில், கும்ப ராசியில் சனி, செவ்வாய் சுக்கிரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.  148 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த சேர்க்கையினால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதி பிறக்கும். அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் இளவரசி அல்லது தலைவலி என்று அழைக்கப்படும் செவ்வாய் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி கும்ப ராசிகள் நுழைந்தார். தைரியத்தையும் மன உறுதியையும் கொடுக்கும் செவ்வாய், ஆடம்பரத்தை அழிக்கும் கிரகமான சுக்கிரன், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், ஆகியோருடன் இணைந்திருக்கிறார். இதனால் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை பெறப்போகும் ராசிகளை அறிந்து கொள்வோம்.


மேஷ ராசி


மேஷ ராசியினருக்கு (Aries Zodiac Sign) சனி செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை, பண பலன்களை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். எதிர்பாராத வகையில் கிடைக்கும் நிதி ஆதாயம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கைக்கு வராது என்று நினைத்த பணமும் கைக்கு வரலாம். வேலையில் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டினை பெறுவார்கள். வேலையில் தொழிலில் எதிர்பார்த்து வெற்றி கிடைப்பதால், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முதலீடுகள் செய்யும் ஆஅர்வம் உண்டாகும்.


தனுசு ராசி


சனி செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை தனுசு ராசிகளுக்கு (Sagittarius Zodiac Sign)தைரியத்தையும் மன உறுதியையும் அளிக்கும். மூலம் கௌரவம் வந்து சேரும். வேலையில் தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி குழந்தைகள் தரப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கையில் வீடு வாங்கும் கனவு நிறைவேறும். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். வால்கள் அனைத்தையும் திறமையாக கையாண்டு, அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். 


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க... உங்கள் ராசிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுங்க!


கன்னி ராசி


கன்னி ராசியினருக்கு (Virgo Zodiac Sign) சனி செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் சேர்க்கை சாதகமான பலன்களை அள்ளிக் கொடுக்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கையை துவங்குவார்கள். நீண்ட காலமாக வாட்டி வந்த நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம். வெளிநாட்டில் வேலை செய்யவும் கல்வி கற்கவும் விரும்புவார்கள், அது தொடர்பாக நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் கை கொடுக்கும். 


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Weekly Horoscope: இந்த வாரத்திற்கான உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ