நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் புனித நதிகளில் நீராடி வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் படிக்கை ஜனவரி 15 அன்று கொண்டாடப்படுகிறது. கிரகங்களின் ராஜாவான சூரியன் நேற்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி இரவே மகர ராசியில் இடம் பெயர்ச்சி செய்துள்ளார், பொங்கலின் சுப நேரம் இன்று ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இன்று, பொங்கல் அன்று, சூரிய உதயத்தில் இருந்து மாலை 5.40 மணி வரை ஸ்நானம் மற்றும் தானம் செய்வதற்கான உகந்த நேரமயக்கும். பொங்கலுக்கு முன்னதாக நடந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எப்படி இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பொங்கல் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்


மேஷ ராசி: இந்த பொங்கல் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான செய்திகளை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அரசு-ஆட்சி மூலம் ஆதாயம் உண்டாகும்.


மேலும் படிக்க | பொங்கலோடு பிறந்த நல்ல நேரம்..! அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்


சிம்ம ராசி- சிம்ம ராசிக்காரர்களுக்கு பொங்கல் தினம் மிகவும் மங்களகரமான பலன்களைத் தரும். இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இறக்குமதி-ஏற்றுமதியுடன் தொடர்புடையவர்கள் பெரும் லாபம் அடைவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும்.


கன்னி ராசி- மகர ராசியில் சூரியன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். மரியாதை அதிகரிக்கும். சில பெரிய வெற்றிகளை அடைய முடியும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.


விருச்சிக ராசி- மகர ராசியில் சூரியன் மாறுவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரம். பயண வாய்ப்புகள் உண்டு. அரசு ஊழியர்கள்-அதிகாரிகள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.


மகரம்- மகர ராசியில் சூரியன் பெயர்ச்சி நடைபெற்றதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்களை பெறுவார்கள். வெற்றி கிடைக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் நடக்கும். முன்னேற்றம் கிடைக்கும். பழைய நோயிலிருந்து விடுபடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ