Sun Transit In Cancer: ஜோதிடத்தின் படி, சூரியன் பகவான் புகழ், வெற்றி, ஆடம்பரம், தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக்கு சூரியன் காரணி ஆவார். ஜாதகத்தில் சூரியன் சுப ஸ்தானத்தில் பயணிப்பது மிகவும் மங்கள நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் அத்தகைய மக்களுக்கு ஜாதகத்தில் உயர் பதவியையும் புகழையும் தருவார் என்பது ஜோதிட ஐதீகம். அந்த வகையில் இந்த மாதம் அதாவது ஜூலை மாதம் சூரியன் பகவான் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த சுப நிகழ்வானது நாளை அதாவது ஜூலை 16, 2024 அன்று நிகழும். மேலும் கடக ராசியில் சூரியனின் பெயர்ச்சி மிகவும் மங்கள நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு செல்வ மழை, வாழ்க்கையில் வளமும் உண்டாகும். எனவே ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியால் நன்மை உண்டாகும்:


மேஷம் (Aries Zodiac Sign): கடக ராசியில் நாளை முதல் நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் (Sun Transit 2024) மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு திருப்தி உணர்வைத் தரக்கக்கூடும். பண பலன்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவை நீங்கள் முழுமையாகப் பெறுவீர்கள்.


ரிஷபம் (Taurus Zodiac Sign): நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு புதிய திருப்புமுனைகளை கொண்டு வரலாம். பல அசாதாரண சாதனைகளை செய்வீர்கள். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் மட்டுமே இருக்கும். பதவி உயர்வை நீங்கள் விரும்பியவாரே பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகலாம். புதிய வருமான ஆதாரங்களை உருவாகலாம். வெளியூருக்கு சுற்றுலா பயணம் செல்லலாம்.


மிதுனம் (Gemini Zodiac Sign): நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உருவாகும். இது வரை இருந்த சவால்களில் இருந்து விடுப்பட்டு நிம்மதியுடன் இருப்பீர்கள். பதவி உயர்வு பெறலாம். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். சமூகத்தில் மரியாதை கூடும்.


மேலும் படிக்க | வெளிநாட்டவரையும் ஈர்க்கும் இந்தியாவின் மர்மக் கோவில்கள்! அதிர்ச்சியூட்டும் ஆச்சரிய ஆலயங்கள்!


சிம்மம் (Leo Zodiac Sign): நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் இருந்த சவால்களை முறியடித்து இப்போது படிப்படியாக முன்னேறுவீர்கள். இப்போது நேரம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): நாளை நிகழப் போகும் சூரியப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கப் போகிறது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பண பலன்கள் உண்டாகும். செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ