ராசிக்கு ஏற்ப அதிர்ஷ்ட எண்: சில எண்கள் பலருக்கு மிகவும் விசேஷமானதாகவும், மிகவும் மங்களகரமானகாவும் கருதப்படுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி ஒவ்வொரு நபருக்கும் அவரவர் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட எண் இருக்கிறது, அது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அந்தவகையில் வருகிற 2023 ஆம் ஆண்டில் எந்தெந்த எண்கள் எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷ ராசி: 2023 ஆம் ஆண்டில், 6 மற்றும் 9 ஆகிய எண்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். 


ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 5 மற்றும் 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்களாக இருக்கும்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணவரவு, ஏற்றம்!!


மிதுன ராசி: 2023 ஆம் ஆண்டில், மிதுன ராசிக்காரர்களுக்கு 5 மற்றும் 6 என்ற இரண்டு எண்கள் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.


கடக ராசி: புதிய ஆண்டில், 2 மற்றும் 9 எண்கள் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதப்படுகிறது.


சிம்ம ராசி: 2023 ஆம் ஆண்டில், சிம்ம ராசிக்காரர்களுக்கு 3 அதிர்ஷ்ட எண்கள் உள்ளன - 1, 5, 9. புதிய ஆண்டில் வெற்றி பெற, இந்த மூன்று எண்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.


கன்னி ராசி: புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு 5 மற்றும் 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.


துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் 5, 6, 9 எண்கள் அதிர்ஷ்டமாக இருக்கும்.


விருச்சிக ராசி: 1, 2, 4 மற்றும் 7 ஆகிய எண்கள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது.


தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் 3, 5, 6, 8 ஆகிய எண்கள் மிகவும் சாதகமாக இருக்கும்.


மகர ராசி: 5, 6 மற்றும் 8 ஆகிய எண்கள் மகர ராசியினருக்கு மிகவும் சாதகமானவை என்று கூறப்படுகிறது. ஆரோக்கியத்தில் அனுகூலம் உண்டாகும், மாமியார் வீட்டார் பக்கத்திலிருந்து ஆதரவு கிடைக்கும்.


கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு 3, 7 மற்றும் 9 ஆகியவை மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்த 3 எண்கள் தொழிலில் வெற்றியைத் தரும். 


மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு 3 மற்றும் 7, இந்த இரண்டு எண்கள் அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.


மேலும் படிக்க | யுத்தம், பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகம் மீளுமா.. 2023 எப்படி இருக்கும்!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ