சதய நட்சத்திரத்தில் சனி பகவான்: நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். அவரவர் செய்த செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை அள்ளிக் கொடுப்பவர் சனிபகவான். நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி கிரகம் ஆகும். அதன் காரணமாகவே இவர் சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். மனிதர்கள் மட்டுமல்லாது உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் வினைகளுக்கு ஏற்ப கர்ம பலன்களை அள்ளிக் கொடுப்பவர். அந்தவகையில் தற்போது சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். மேலும் தற்போது வருகிற அக்டோபர் 17 வரை சனி இந்த நட்சத்திரத்தில் இருப்பார். இதனால் அடுத்த 8 மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு லாபமும், முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
சுகம் அதிகரிக்கும்.
பண ஆதாயம், மரியாதை இரண்டும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருந்தால் பதவி உயர்வு உண்டாகும்.
அரசின் திட்டங்களின் பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | சுக்கிர பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கியது..! செல்வங்கள் சேரும் நேரம்


துலாம் ராசி
துலாம் ராசிக்கு இந்த நேரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
சம்பள உயர்வு, பதவி உயர்வும் ஏற்படும்.
திடீரென்று எங்கிருந்தோ லாபம் வரும்.
நீங்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்.
ஜாதகத்தில் திரிகோண ராஜயோகம் உருவாகி பலன் தரும்.


மகர ராசி
உங்களை ஆளும் கிரகம் சனி பகவான். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
உங்கள் நம்பிக்கை வானத்தில் உயரும்.
கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.
திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் வேலையில் இருந்தால் புதிய பொறுப்பை பெறலாம்.


கும்ப ராசி
உங்கள் ஜாதகத்தில் உருவாகும் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உங்களுக்கு மரியாதையை தரும்.
பொருளாதார நிலை மேம்படும்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | புதன் செவ்வாய் கிரகங்களின் பரிவர்த்தனையால் சூரிய கிரகணம் முதல் கஷ்டப்படும் ராசிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ