பிரிட்டனின் ஆலிவர் ரோலண்ட், வில்லியம்ஸின் அதிகாரப்பூர்வ இளம் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ரெனோல்ட் மேம்பாட்டு இயக்கத்தின் ஓட்டுநராக இருந்தார். வரும் மே மாதம் ஸ்பெயின் உத்தியோகபூர்வ F1 இளம் ஓட்டுநர் சோதனையில் இவர் பங்கேற்கவுள்ளார்.


25 வயதான ரெனோல்ட், கடந்த ஆண்டு ஃபார்முலா 2 பந்தயத்தில் போட்டியிட்டார், மேலும் உலக சம்மேளன சாம்பியன்ஷிப்பில் போட்டியிலும் இவர் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


வில்லியம்ஸின் துணை குழுத் தலைவர் கிளாரி வில்லியம்ஸ், ரோலண்ட் "ஒரு திறமையான மற்றும் மிகுந்த மதிப்புடைய இளம் ஓட்டுநர்" என தெரிவித்துள்ளார்.