சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான அணி.  மேலும் சென்னையை தளமாகக் கொண்ட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் முக்கிய பங்குதாரராக உள்ளது. இந்த உரிமையானது 2007-ல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு $91 மில்லியனுக்கு விற்கப்பட்டது - தொடக்கப் பதிப்பில் மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தைத் தொடர்ந்து 4வது மிக விலையுயர்ந்த ஐபிஎல் அணியாக இது அமைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | IPL Auction2022: இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 5 வீரர்கள்


தோனி தலைமையில் சென்னை அணி இதுவரை 4 ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2021, 2010, 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு லீக்கில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்  2 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டது.  CSK ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 4 வீரர்களை தக்கவைத்து கொண்டது.  அதில் ரூ 42 கோடியை செலவழித்த பிறகு, ரூ 48 கோடியுடன் ஏலத்தில் இறங்கியது.  



தக்கவைக்கப்பட்டவர்கள்: ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), எம்.எஸ். தோனி (ரூ. 12 கோடி), மொயின் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி)


ஐபிஎல் 2022 ஏலத்தில் இதுவரை சென்னை அணியில் வாங்கப்பட்ட வீரர்கள்:


டுவைன் பிராவோ (4.40 கோடி)
ராபின் உத்தப்பா (ரூ 2 கோடி)
அம்பதி ராயாடு (ரூ 6.75 கோடி)
தீபக் சாஹர் (ரூ 14 கோடி)
கே.எம்.ஆசிப் (ரூ. 20 லட்சம்)
துஷார் தேஷ்பாண்டே (ரூ 20 லட்சம்)
சிவம் துபே (ரூ 4 கோடி)
மகேஷ் தீக்ஷனா (ரூ 70 லட்சம்)
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (ரூ 1.50 கோடி)
சிமர்ஜீத் சிங் (ரூ 20 லட்சம்)
டெவோன் கான்வே (ரூ 1 கோடி)
டுவைன் பிரிட்டோரியஸ் (ரூ 50 லட்சம்)
மிட்செல் சான்ட்னர் (ரூ 1.90 கோடி)
ஆடம் மில்னே (ரூ.1.90 கோடி)
சுப்ரான்சு சேனாபதி (ரூ 20 லட்சம்)


பிரசாந்த் சோலங்கி (1.2 கோடி)


மேலும் படிக்க | IPL Auction: தமிழக வீரர்களை எடுக்காத CSK


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR