Video: தடையை மீறி டோனி-ன் காலில் விழுந்த ரசிகன்!
IPL 2018 தொடரின் 11-வது சீசனின் 7_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
IPL 2018 தொடரின் 11-வது சீசனின் 7_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் தனது சதத்தினை பூர்த்தி செய்தார். ரெய்னா 46 ரன்கள் குவித்தார். கேப்டன் டோனி உள்பட இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
கேப்டன் டோனி 5(3) ரன்களில் வெளியேறினார், எனினும் ரசிகர்களிடம் எந்த கோவத்தினையும் அவர் பெறவில்லை. இதற்கு சான்றாய் நேற்றைய போட்டியில் சென்னை அணி ரசிகர் ஒருவர் ஆடுகள பாதுகாவளர்களை தாண்டிச் சென்று டோனியில் காலில் விழுந்து ஆசிப்பெற்றார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.