ஹாங்காங்: ஹாங்காங்கில் நடந்த பேட்மிண்டன் போட்டி தொடரில் பிவி சிந்து போராடி தோல்வி அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் சீன தைபேயின் தாய் து யினை, இந்தியாவின் பிவி சிந்து மோதினர்.


இந்த போட்டியில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய சீன தைப்பே வீராங்கனை முதல் கேமில் 21-15 என கைப்பற்றினார்.


இரண்டாவது கேமில் கடுமையாக போராடிய பிவி சிந்து விழுந்தார். இரண்டாவது கேமில் தைப்பே வீரர் 21 புள்ளிகளை நெருங்கும் நேரத்தில் போட்டி கடுமையானது. சிந்து தொடர்ந்து 4 புள்ளிகளை கைப்பற்றினார். இருப்பினும் கடைசியில் தைப்பே வீராங்கனை போட்டியை 15-21,17-21 என்ற நேர் கேம் கணக்கில் வென்றார்.