இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் இறுதி போட்டிக்கு P V சிந்து தகுதி பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கணை P V சிந்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரட்சனோக் இன்டோகா-வை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!



பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கணை P V சிந்து 21-13, 21-15 என்று நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்!


இதனையடுத்து நாளை நடைப்பெறவுள்ள இறுதி ஆட்டத்தினில் அவர், அமெரிக்காவின் பெய்வின் ஜாஹங்-கை எதிர் கொள்கிறார்!