10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணிகள் விளையாடுகின்றன. 


இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.


கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூர் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 


கொல்கத்தா அணியில் கேப்டன் காம்பீர், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில் நரீன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.


இரு அணிகள் மோதிய போட்டியில் தலா 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன.