அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்து முடிந்தது. 351 வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த ஏலத்தில் 60 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கியது மற்றும் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் நிலவரம் குறித்து பார்போம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 18 வீரர்கள், அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்துக்கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2019 சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடப்போகும் வீரர்கள் பற்று தெரிந்துக்கொள்வோம்.


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி: 


பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 9 வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஏற்கனவே 16 வீரர்களை தக்கவைத்துள்ளது. மொத்தம் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளன.


ஏலத்தில் வாங்கி வீரர்கள்:
1. ஷிவம் துபே
2. சிம்ரன் ஹட்மேயர்
3. அக்ஷ்திப் 
4. ப்ரியாஷ் நாத் பர்மன்
5. ஹிமாத் சிங்
6. குர்கீரத் சிங்
7. ஹென்ரிக் கிளேசன் 
8. தேவ்தத் பிரகாக்கல்
9. மிலிந்த் குமார்


தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:-
விராட் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ், பார்த்திவ் படேல், யூசுந்தர சஹால், வாஷிங்டன் சுந்தர், பவன் நேகி, நாதன் கோல்டர்-நைல், மோய்னி அலி, முகமத் சிராஜ், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், நவதிப் சேனி, குல்வந்த் காசோலியா, நவ்தீவ் சாய்னி.