நேற்று விசாகப்பட்டிணத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ்ஸில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்காமல் 20 ஓவர் முடிவில் 9விக்கெட்டுகள் இழந்து 124 ரன்களை எடுத்தது.


எளிய இலக்குடன் தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணி முதல் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தாலும் சிறப்பாக விளையாடி 3 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 2 புள்ளிகள் அதிகம் பெற்று கடைசி இடத்தில் இருந்து முன்னேறியது. 


இப்போட்டியில் ஆட்டநாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார்.