கோலி மற்றும் அனுஷ்கா: வைரல் புகைப்படங்கள்!
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி மற்றும் பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னி அனுஷ்கா ஷர்மா இடையே உள்ள நெருக்கம் பற்றியும் கிசுகிசு-க்கள் வருவது மிகவும் இயல்பான விசயமாகிவிட்டது.
தற்போது கிசுகிசுக்களுக்கு வழிவகுக்கும் வகையினில் இனையத்தில் இவர்கள் இருவரும் இனைந்து காணப்படும் புகைப்படங்கள் வளம் வந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த புகைப்படத்தினில் இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையினில் காட்சியளிக்கின்றனர்.