முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா. அவரை பார்த்து  ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று வேகமாக கத்தினார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மரியா ஷரபோவா துருக்கியில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொண்டு ஆடிய போது, அவரை பார்த்து டென்னிஸ் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று வேகமாக கத்தினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மரியா ஷரபோவா, தனது ஆட்டத்தை நிறுத்தி விட்டு, அந்த ரசிகரை பார்த்து ‘மே பி’ (‘Maybe’) எனக் கூறினார்.


தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


வீடியோ: